நாம் நாமாக கற்றுக்கொள்வதை காட்டிலும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு கற்று தருவதே அதிகம்.
ஆனால் நீங்கள் உங்களுக்கு கற்று கொடுத்தது என்ன ,நீங்கள் உங்களை எவ்வளவு தூரம் புரிந்து உள்ளீர்கள், உங்களது சந்தோஷத்தில்,துக்கத்தில் ,முடிவுகளில்,எதிர் காலத்தில் உங்களின் பங்கு என்ன மற்றவரின் பங்கு என்ன என்பதை பற்றிய தெளிவு எப்போதும் இருக்க வேண்டும்.
அதற்காக மற்றவரை உதாசீனப்படுத்தி விட்டு நான்,என் சந்தோஷம் ,என்எ வாழ்க்கை என்றும் இருந்து விட கூடாது.அதே சமயம் மற்றொருவரின் முடிவில் உங்கள் வாழ்க்கையை முழுமையாக ஒப்படைக்க கூடாது.
அப்படி பட்ட ஒரு முறையை பின்பற்ற சுய புரிதல் அவசியம்.நான் இது தான்,இதை தன் செய்கிறேன்,செய்ய போகிறேன்,என்னால் இது முடியும் என்ற தன்-நம்பிக்கை எப்போதும் நம்மேல் நமக்கு இருக்க வேண்டும். மற்றவரிடத்தில் உங்கள் நம்பிக்கையை வைத்து அவரின் தயவு-நம்பிக்கையை சம்பாதிப்பதை காட்டிலும் தன்-நம்பிக்கை சிறந்தது.
ஒருவேளை நம்மை பற்றிய சந்தேகம் நமக்கே வந்தால் கூட முடிந்த அளவு நமக்கு நாமே நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.பெற்றோரையோ,நண்பரையோ,அல்லது நெருங்கிய உறவை நாடுவதற்கு முன் உங்களை நீங்கள் நாட வேண்டும்.தெளிவு படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே வாழ்வின் எந்த பிரச்னையும் நீங்கள் எதிர் கொள்ளவும் ,உடன் இருப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்க முடியும்.
நீங்களே உங்களை புரிந்து கொள்ளாமல் உங்கள் வாழ்க்கையை,முடிவுகளை ,எதிர் காலத்தை இன்னொருவரிடம் ஒரு நாளும் ஒப்படைக்க கூடாது.அவர்களிடம் அறிவுரை கேட்க கூடாது.உங்களின் சிறந்த அறிவுரையாளி நீங்கள் மட்டுமே.அதன் பிறகு தான் மற்றவர்கள்.
நம்மில் பலரும் நண்பரை சார்ந்து வீட்டை சார்ந்து நெருங்கிய உறவை சார்ந்து இருக்கிறோம்.அதில் தவறில்லை.
24 நேரமும் நம்மை பற்றி நினைக்கும் பெற்றோர்கள்,பார்க்கும் நேரமெல்லாம் நம் கவலை மறக்க செய்யும் நம் நண்பர்கள்,நம் 24 மணி நேரம் மற்றும் அவர்கள் 24 மணி நேரம் சேர்த்து ஒரே நாளில் 48 மணி நேரம் உங்களை நினைக்கும் அந்த நெருங்கிய உறவு அவர்களுக்கெல்லாம் நீங்கள் தர விரும்புவது முக்கால் வாசி உங்களது சந்தேகம்,உங்களது பயம்,கோவம்,புலம்பல்,வெறுப்பு,எப்போவது தான் சிரிப்பு.இது எல்லாமே நம் மேல் நமக்கு நம்பிக்கை இல்லாத பொது தான் நடக்கும்.
இப்படி அடுத்தவரை சார்ந்து வாழ்வதாலேயோ என்னவோ நாம் நம்மை கொண்டாடுவதை விரும்புவதை விட மற்றவர்கள் நம்மை அதிகம் கொண்டாட வேண்டும் என்று நம்மில் பலர் விரும்புகிறோம்.அவர்களின் வியப்பில் மகிழ்கிறோம் .அவர்கள் வானில் பறக்க முயல்கிறோம்.
முதலில் உங்களை நீங்களே கொண்டாடுங்கள்,உங்களுக்கு நீங்களே நண்பராய்இருங்கள்,உங்களிடத்தில் முதலில் ஆறுதல் தேடுங்கள்,உங்கள் சந்தேகத்தை நீங்களே தீர்க்க பாருங்கள்,உங்களை பார்த்து நீங்கள் முதலில் சிரியுங்கள் :)
சுருங்க சொல்ல போனால்,வாழ்க்கையில் எல்லாமே ஒரு காலத்தில் போர் அடிக்க தான் செய்யும்.உங்களை நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையால் உந்தி தள்ளாதவரை.
உங்கள் வழியும்,வலியும் தனி.மற்றவரின் வழியும் வலியும் தனி.
No One Can Make you feel better other than you :)

No comments:
Post a Comment